நீலத்திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலத்திமிங்கலம்[1]
Adult blue whale from the eastern Pacific Ocean
Adult blue whale from the eastern Pacific Ocean
Size compared to an average human
Size compared to an average human
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு பாலூட்டிகள்
வரிசை: கடற்பாலூட்டி
துணைவரிசை: Mysticeti
குடும்பம்: Balaenopteridae
பேரினம்: Balaenoptera
இனம்: B. musculus
இருசொற்பெயர்
Balaenoptera musculus
(Linnaeus, 1758)
Blue whale range (in blue)
Subspecies
 • B. m. brevicauda Ichihara, 1966
 • ?B. m. indica Blyth, 1859
 • B. m. intermedia Burmeister, 1871
 • B. m. musculus Linnaeus, 1758
வேறு பெயர்கள்
 • Balaenoptera gibbar Scoresby, 1820
 • Pterobalaena gigas Van Beneden, 1861
 • Physalus latirostris Flower, 1864
 • Sibbaldius borealis Gray, 1866
 • Flowerius gigas Lilljeborg, 1867
 • Sibbaldius sulfureus Cope, 1869
 • Balaenoptera sibbaldii Sars, 1875

உலகத்திலே மிகவும் பெரிய உயிரினமாக நீலத்திமிங்கிலம் விளங்குகின்றது. இது சாதாரணமாக 80 முதல் 100 அடி வரை நீளமானதாகும். இந்த நீலத்திமிங்கலமானது மிகவும் விசாலமான உயிரினம் என்பதால் இதன் நிறையை சரியாக கணிப்பிட முடியாதுள்ளது. என்றாலும் சாதாரணமாக 100அடி நீளமான நீலத்திமிங்கிலத்தின் எடை 200 தொன் அளவில் இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இது மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் இதன் தலைப்பகுதி மட்டமானதாக காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Mead, James G.; Brownell, Robert L., Jr. (16 November 2005). "Order Cetacea (pp. 723–743)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 725. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494. http://www.bucknell.edu/msw3. 
 2. Reilly, S.B., Bannister, J.L., Best, P.B., Brown, M., Brownell Jr., R.L., Butterworth, D.S., Clapham, P.J., Cooke, J., Donovan, G.P., Urbán, J. & Zerbini, A.N. (2008). Balaenoptera musculus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 7 October 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீலத்திமிங்கிலம்&oldid=1829073" இருந்து மீள்விக்கப்பட்டது