திபெத் தன்னாட்சிப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திபெத் தன்னாட்சி பகுதி (Tibet Autonomous Region) அல்லது சுருக்கமாக திபெத் (சீனம்: 西藏自治区) என்பது சீன மக்கள் குடியரசின் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதி. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. இது 1965 இல் உருவாக்கப்பட்டது.

சீன மக்கள் குடியரசின் கட்டமைப்புள் திபெத், திபெத் தன்னாட்சி பகுதியின் அங்கமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதியுள் திபெத்திய பகுதிகளைத் தவிர யு-சாங் மற்றும் காம் மாகாணப் பகுதிகளும் அடங்கும். இத்தானாட்சிப் பகுதியே சீனாவின் மாகாணங்களுள் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (1,200,000 சதுர கிலோமீட்டர்).

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்