தாணே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தானே
(ठाणे, டாணே)
—  நகரம், மாவட்டத் தலைமையிடம்  —
தாணேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
தானே
(ठाणे, டாணே)
இருப்பிடம்: தானே
(ठाणे, டாணே)
, தாணே
ठाणे
அமைவிடம் 19.172431°′″N 72.957019°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 19.172431°′″N 72.957019°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் மகாராட்டிரா
மாவட்டம் தாணே
ஆளுநர்
முதலமைச்சர் பிரித்திவிராசு சவான்
மேயர் அசோக் வைத்தி
நகராட்சி பொறுப்பாளர் ஆர். இராசீவ்
மக்களவைத் தொகுதி தாணே
மக்களவை உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி தாணே
மக்கள் தொகை

அடர்த்தி

24,86,941 (2011)

16,918 /km2 (43 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 147 square kilometres (57 ச மைல்)
இணையதளம் www.thane.nic.in

தாணே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தாணே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தாணேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தாணேயிக்கு (அப்பொழுது தாணாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தாணே நகரம் 147 km2 பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்[1]


[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Sub_Districts_Master. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாணே&oldid=1115901" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்