டபிள்யு. ஜி. கிரேஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டப்ளியு. ஜி. கிரேஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டப்ளியு. ஜி. கிரேஸ் | |||
| பிறப்பு | சூலை 18, 1848 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | அக்டோபர் 23 1915 (அகவை 67) | |||
| இங்கிலாந்து | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 24) | செப்டம்பர் 6 1880: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூன் 1 1899: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 22 | 878 | ||
| ஓட்டங்கள் | 1,098 | 54,896 | ||
| ஓட்ட சராசரி | 32.29 | 39.55 | ||
| 100கள்/50கள் | 2/5 | 126/254 | ||
| அதியுயர் புள்ளி | 170 | 344 | ||
| பந்துவீச்சுகள் | 666 | 126,157 | ||
| விக்கெட்டுகள் | 9 | 2,864+12 | ||
| பந்துவீச்சு சராசரி | 26.22 | 17.99 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 246 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 66 | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/12 | 10/49 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 39/– | 887/5 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [Rae, pp.495–496: see also Footnote[a]] |
||||
டப்ளியு. ஜி. கிரேஸ் (W. G. Grace, பிறப்பு: சூலை 18, 1848, இறப்பு: அக்டோபர் 23, 1915) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 878 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.