ஜொஹான்னெஸ் கெப்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜொஹான்னெஸ் கெப்லர்
ஜொஹான்னெஸ் கெப்லர்

ஜொஹான்னெஸ் கெப்லர் (Johannes Kepler, டிசம்பர் 27, 1571நவம்பர் 15, 1630), ஒரு ஜெர்மானிய கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova மற்றும் Harmonice Mundi ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.

கெப்லர், கிராஸ் பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது ருடோல்ப் (Rudolf II) சக்கரவர்த்திக்கு அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனெரல் வொலென்ஸ்டீனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராஹே (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.

இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வான்இயற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சாகன் (Carl Sagan) என்பவர் இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை

[தொகு] வேலை

[தொகு] அறிவியற் பணி

[தொகு] கெப்லரின் விதிகள்

படிமம்:Retrograde-motion-of-mars.png


[தொகு] 1604 சூப்பர்நோவா

Remnant of Kepler's Supernova SN 1604.
Remnant of Kepler's Supernova SN 1604.


[தொகு] எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள்

[தொகு] Mysticism and astrology

[தொகு] Mysticism

[தொகு] சோதிடம்

[தொகு] கடவுள் பற்றிக் கெப்லர்

[தொகு] கெப்லரின் எழுத்துக்கள்

Illustration of SN 1604 by Johannes Kepler from his book De Stella Nova in Pede Serpentarii
Illustration of SN 1604 by Johannes Kepler from his book De Stella Nova in Pede Serpentarii

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] கற்பனைக் கதைகளில் கெப்லர்

[தொகு] கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள்

Kepler Space Observatory, a solar-orbiting, planet-hunting telescope due to be launched by NASA in 2008.

[தொகு] வெளியிணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

வார்ப்புரு:Lived

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்