1618
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1580கள் 1590கள் 1600கள் - 1610கள் - 1620கள் 1630கள் 1640கள் |
| ஆண்டுகள்: | 1615 1616 1617 - 1618 - 1619 1620 1621 |
| 1618 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1618 MDCXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1649 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2371 |
| சீன நாட்காட்டி | 4314-4315 |
| எபிரேய நாட்காட்டி | 5377-5378 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1673-1674 1540-1541 4719-4720 |
| இரானிய நாட்காட்டி | 996-997 |
| இசுலாமிய நாட்காட்டி | 1027 – 1028 |
| ரூனிக் நாட்காட்டி | 1868
|
1618 (MDCXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 8 - 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- ஜூலை 20 - புளூட்டோ மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.
- அக்டோபர் 29 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னனுக்கெதிராக சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- முப்பதாண்டுப் போர் ஆரம்பம்.
- கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகள் எழுதும் பணி நிறைவுற்றது.
பாண்டிய மன்னர்கள் [தொகு]
- வரகுணராம பாண்டியன் (1613-1618)
இலங்கையின் போர்த்துக்கேய ஆளுநர்கள் [தொகு]
- நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா (1616-1618)
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரொனா (1618-1622
பிறப்புகள் [தொகு]
- நவம்பர் 3 - ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707).