புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித ஆண்ட்ரூ பல்கலைக்கழகம்
University of St Andrews
குறிக்கோளுரை ΑΙΕΝ ΑΡΙΣΤΕΥΕΙΝ (AIEN ARISTEUEIN) (கிரேக்கம்: என்றும் சிறப்பானதாக)
நிறுவிய நாள் 1410–1413
வகை பொதுத்துறை பல்கலைக்கழகம்
நிதிக் கொடை £34.8 மில்லியன்
வேந்தர் சேர் மென்சீசு கேம்பெல்
Rector கெவின் துனியன்
அதிபர் பேரா.லூயி ரிச்சர்ட்சன்
பணியாளர்கள்

1,804 (அனைவரும்)

817 (கல்வியில்)
மாணவர்கள் 8,645[1]
பட்ட மாணவர்கள் 6,760[1]
உயர் பட்ட மாணவர்கள் 1,885[1]
அமைவிடம் செயின்ட் ஆண்ட்ரூசு, பிஃபே, இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
56°20′28.37″N 2°47′34.84″W / 56.3412139°N 2.7930111°W / 56.3412139; -2.7930111ஆள்கூறுகள்: 56°20′28.37″N 2°47′34.84″W / 56.3412139°N 2.7930111°W / 56.3412139; -2.7930111
சேர்ப்பு 1994 குழு
இணையத்தளம் st-andrews.ac.uk

புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் (University of St Andrews), வழக்கமாக புனித ஆண்ட்ரூசு, இசுகாட்லாந்தின் மிகப் பழமையானதும் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகப் பழமையானதுமான ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகமாகும். இசுக்காட்லாந்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் பிஃபே மாநிலத்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூசு என்ற ஊரில் அமைந்துள்ளது. கிபி 1410 மற்றும் 1413க்கும் இடையே அவிஞ்ஞோன் நகரில் ஆட்சிசெய்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பிறப்பித்த கட்டளைமூலம் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Table 0a – All students by institution, mode of study, level of study, gender and domicile 2005/06". Higher Education Statistics Agency online statistics. பார்த்த நாள் 5 April 2007.

வெளியிணைப்புகள்[தொகு]