ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜே. ஆர். ஜயவர்தனா


பதவியில்
பெப்ரவரி 4 1978 – ஜனவரி 1 1989
முன்னவர் வில்லியம் கொபல்லாவ
பின்வந்தவர் ரணசிங்க பிரேமதாசா

பதவியில்
23 ஜூலை 1977 – பெப்ரவரி 4, 1978
குடியரசுத் தலைவர் வில்லியம் கொபல்லாவ
முன்னவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்வந்தவர் ரணசிங்க பிரேமதாசா

அணிசேரா நாடுகளின் 6வது தலைமைச் செயலாளர்
பதவியில்
பெப்ரவரி 4, 1978 – செப்டம்பர் 9, 1979
முன்னவர் வில்லியம் கொபல்லாவ
பின்வந்தவர் பிடல் காஸ்ட்ரோ
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

பிறப்பு செப்டம்பர் 17 1906
இலங்கை
இறப்பு நவம்பர் 1 1996
வாழ்க்கைத்
துணை
எலேனா பண்டார ருபசிங்கே ஜயவர்தனா
சமயம் பௌத்தம்

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதி பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

இளமைக் காலம்[தொகு]

இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா.

வெளியிணைப்புகள்[தொகு]


அரசு பதவிகள்
முன்னர்
வில்லியம் கொபல்லாவ
இலங்கை சனாதிபதி
1978–1989
பின்னர்
ரணசிங்க பிரேமதாசா
முன்னர்
சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை பிரதமர்
1977–1978
பின்னர்
ரணசிங்க பிரேமதாசா
அரசியல் பதவிகள்
முன்னர்
வில்லியம் கொபல்லாவ
அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர்
1978–1979
பின்னர்
பிடல் காஸ்ட்ரோ


இலங்கையின் சனாதிபதிகள் {{{படிம தலைப்பு}}}
வில்லியம் கொபல்லாவஜே. ஆர். ஜெயவர்தனாஆர். பிரேமதாசாடி. பி. விஜேதுங்காசந்திரிகா பண்டாரநாயக்காமகிந்த ராஜபக்ச