வில்லியம் கொபல்லாவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியம் கொபல்லாவ
William Gopallawa.jpg
இலங்கையின் 1வது சனாதிபதி
பதவியில்
மே 22 1972 – பிப்ரவரி 4 1978
பின்வந்தவர் ஜே.ஆர்.
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 17 1897
மாத்தளை, இலங்கை
இறப்பு ஜனவரி 30, 1981
வாழ்க்கை துணைவர்(கள்) சீலாவதி (ரம்புக்வெல்ல) கொபலாவ
சமயம் பௌத்தம்

வில்லியம் கொபல்லாவ (செப்டம்பர் 17 1897-ஜனவரி 30 1981) இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958 - 1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கை தூதுவராகவும், 1961 - 1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962 - 1972 வரையில் இலங்கையின் ஆளுனர் நாயகமாக பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றபட்டு ஜே.ஆர். சனாதிபதியான போது இவர் ஓய்வு பெற்றார்.

இவரது மகன், மொண்டி கொப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.

அரசு பதவிகள்
முன்னர்
இலங்கை சனாதிபதி
1972–1978
பின்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
முன்னர்
ஒலிவர் குணதிலக்க
இலங்கை ஆளுனர் நாயகம்
1962–1972
பின்னர்
ஒழிக்கப்பட்டது
அரசியல் பதவிகள்
முன்னர்
Houari Boumédienne
அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயாலாளர்
1976–1978
பின்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கொபல்லாவ&oldid=1632013" இருந்து மீள்விக்கப்பட்டது