டிங்கிரி பண்டா விஜயதுங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டி.பி. விஜயதுங்கா | |
![]() |
|
|
|
|
|---|---|
| பதவியில் மே 1 1993 – நவம்பர் 12 1994 |
|
| முன்னவர் | ரணசிங்க பிரேமதாசா |
| பின்வந்தவர் | சந்திரிகா குமாரதுங்க |
|
|
|
| பதவியில் ஜனவரி 2, 1989 – மே 1, 1993 |
|
| முன்னவர் | ரணசிங்க பிரேமதாசா |
| பின்வந்தவர் | ரணில் விக்கிரமசிங்க |
| அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 15, 1916 கண்டி, இலங்கை |
| இறப்பு | செப்டம்பர் 21 2008 (அகவை 92) கண்டி, |
| சமயம் | பௌத்தம் |
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.
| அரச அலுவலகங்கள் | ||
|---|---|---|
| முன்னர் ரணசிங்க பிரேமதாசா |
இலங்கை சனாதிபதி 1993–1994 |
பின்னர் சந்திரிகா குமாரதுங்க |
| முன்னர் ரணசிங்க பிரேமதாசா |
இலங்கை பிரதமர் 1989–1993 |
பின்னர் ரணில் விக்கிரமசிங்க |
| இலங்கையின் சனாதிபதிகள் | ||
| வில்லியம் கொபல்லாவ • ஜே. ஆர். ஜெயவர்தனா • ஆர். பிரேமதாசா • டி. பி. விஜேதுங்கா • சந்திரிகா பண்டாரநாயக்கா • மகிந்த ராஜபக்ச | ||
