சுப்ரமணியபுரம்

ஆள்கூறுகள்: 9°54′28″N 78°06′46″E / 9.9078°N 78.1129°E / 9.9078; 78.1129
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரமணியபுரம்
Subramaniapuram
புறநகர்ப் பகுதி
சுப்ரமணியபுரம் Subramaniapuram is located in தமிழ் நாடு
சுப்ரமணியபுரம் Subramaniapuram
சுப்ரமணியபுரம்
Subramaniapuram
சுப்ரமணியபுரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′28″N 78°06′46″E / 9.9078°N 78.1129°E / 9.9078; 78.1129
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்183 m (600 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625011[1]
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்
இணையதளம்https://madurai.nic.in

சுப்ரமணியபுரம் (ஆங்கில மொழி: Subramaniapuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 183 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′28″N 78°06′46″E / 9.9078°N 78.1129°E / 9.9078; 78.1129 ஆகும்.

மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை சுப்பிரமணியபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

சுப்ரமணியபுரம் பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[3] சுப்ரமணியபுரம் பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "SUBRAMANIAPURAM MADURAI Pin Code - 625011, Madurai South All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
  2. "49 இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
  3. தினத்தந்தி (2023-03-31). "40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
  4. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரமணியபுரம்&oldid=3762421" இலிருந்து மீள்விக்கப்பட்டது