திருப்பரங்குன்றம்
| திருப்பரங்குன்றம் | |
| — மதுரை மாநகராட்சிப் பகுதி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருப்பரங்குன்றம் |
| சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. கே. டி. ராஜா (தேமுதிக) |
| மக்கள் தொகை | 39,009 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்:Thiruparankundram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் முன்பு பேரூராட்சியாக இருந்தது. பின்னர் மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலின் போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்தப் பகுதியில் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,009 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பரங்குன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பரங்குன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.