சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளின் இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றச்சுழலின் அமைவிடத்தையும் கொண்டு அவை சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.

ஏழுமலைகளின் நகரம் - ரோமாபுரி

ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து

இருண்ட கண்டம் - ஆபிரிக்கா

இந்தியாவின் (மேற்கு) நுழைவாயில் - மும்பை துறைமுகம்]]

உலகத்தின் கூரை - பாமிர்

உலகத்தின் தடுக்கப்பட்ட இடம் ; - திபெத்

உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து

ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம்

ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி

ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஜியம்

ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து

கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)

நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே

புன்னகை நாடு - தாய்லாந்து

மரகத் தீவு - அயர்லாந்து

தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா

சூரியன் உதிக்கும் நாடு - ஜப்பான்

நைல் நதியின் கொடை - எகிப்து

பொற்கோபுர நாடு - மியான்மர்

பொற்கதவு நகரம் - சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, (ஐக்கிய அமெரிக்கா)

பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ், (இந்தியா)

உப்பு நகரம் - வெனிக்ஸ்சா, (போர்த்துக்கல்)

மேற்கோள்கள்[தொகு]