கோதாபய ராஜபக்ச
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோத்தபாய ராஜபக்ச இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கோதாபய ராஜபக்ச | |
|---|---|
பாதுகாப்புச் செயலாளர் செவ்வியொன்றின் போது |
|
| பிறந்த இடம் | மாத்தறை, இலங்கை |
| சார்பு | |
| பிரிவு | இலங்கை இராணுவம் |
| சேவை ஆண்டு(கள்) | 1971 - 1992 |
| தரம் | லுதினன் கேனல் |
| ஆணை | கஜபா படைவகுப்பணி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் |
| சமர்/போர்கள் | முதல் ஈழப்போர் இரண்டாம் ஈழப்போர் நான்காம் ஈழப்போர் |
| விருதுகள் | ரண விக்ரம பதக்கம் ரண சூர பதக்கம் |
| வேறு பணி | பாதுக்கப்புச் செயலாளர் |
கோதாபய ராஜபக்ச இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளராவார். 1971 முதல் 1992 வரை இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி பின்னர் ஓய்வு பெற்றார். இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரனாவார். இவர் 2006 டிசம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக கருதப்படும் குண்டுத்தாக்குதலிருந்து உயிர் தப்பினார்.