தி ஐலண்டு (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஐலண்டு
சண்டே ஐலண்டு சின்னம் (தி ஐலண்டு நாளிதழின் ஞாயிறு பதிப்பு)
வகைதினசரி செய்தித்தாள்
உரிமையாளர்(கள்)உபாலி நியூசுபேப்பர்சு
நிறுவியது1981 (1981)
மொழிஆங்கிலம்
தலைமையகம்223, புளொமெந்தால் சாலை, கொழும்பு 13, இலங்கை
விற்பனை70,000 (டெய்லி ஐலண்டு)
103,000 (ஞாயிறு ஐலண்டு)
சகோதர செய்தித்தாள்கள்திவைனா
இணையத்தளம்island.lk

தி ஐலண்டு (The Island) இலங்கையின் ஆங்கில தினசரி செய்தித்தாள்களில் ஒன்றாகும். இது உப்பாலி நியூசுபேப்பர்சால் பதிப்பிக்கப்படுகின்றது. சிங்கள மொழி செய்தித்தாள் திவைனா உடன் வெளியிடப்படும் தி ஐலண்டு 1981இல் நிறுவப்பட்டது. இதன் ஞாயிறு பதிப்பு, சண்டே ஐலண்டு, 1991இலிருந்து வெளிவரத் தொடங்கியது.[1] தினசரிப் பதிப்பு நாளொன்றுக்கு 70,000 பிரதிகளும் ஞாயிறு பதிப்பு 103,000 பிரதிகளும் விற்பனையாகின்றன.[2] இதன் நிறுவனர் உபாலி விசயவர்த்தென ஆவார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Newspapers in Ceylon". Ancestry.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
  2. "Districtwise circulation with effect from November 2009". Divaina. Archived from the original on ஏப்ரல் 25, 2012. பார்க்கப்பட்ட நாள் April 18, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Wijenayake, Walter (13 February 2009). "Upali Wijewardene – rare business genius". The Island (Colombo) இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120222043445/http://www.island.lk/2009/02/13/features8.html. பார்த்த நாள்: 22 April 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஐலண்டு_(இலங்கை)&oldid=3930800" இலிருந்து மீள்விக்கப்பட்டது