சமல் ராஜபக்ச
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சமல் ராஜபக்ச சபாநாயகர் | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - ஹம்பாந்தோட்டை |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
|---|---|
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 30, 1942 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தம் |
சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa, பிறப்பு: அக்டோபர் 30 1942), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1988), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சபாநாயகர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
கொழும்பு 07 ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.