கபிலர்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும். இங்கு புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. 2008ல் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு பரமத்தி-வேலூர் புதிய சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கபிலர்மலை&oldid=1589584" இருந்து மீள்விக்கப்பட்டது