ஓட்டப்பிடாரம்

ஆள்கூறுகள்: 8°55′04″N 78°01′22″E / 8.9178881°N 78.0227137°E / 8.9178881; 78.0227137
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒட்டப்பிடாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓட்டப்பிடாரம்
—  புறநகர்  —
ஓட்டப்பிடாரம்
இருப்பிடம்: ஓட்டப்பிடாரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°55′04″N 78°01′22″E / 8.9178881°N 78.0227137°E / 8.9178881; 78.0227137
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
அருகாமை நகரம் திருநெல்வேலி, தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

கனிமொழி

மக்கள் தொகை 3,000 (2006)
பாலின விகிதம் 500 /
கல்வியறிவு 90% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் அ. இளையராஜா ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டப்பிடாரம்&oldid=3858574" இலிருந்து மீள்விக்கப்பட்டது