ஓட்டப்பிடாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓட்டப்பிடாரம்
—  வட்டம்  —
ஓட்டப்பிடாரம்
இருப்பிடம்: ஓட்டப்பிடாரம்
, தமிழ்நாடு
அமைவிடம் 8°55′04″N 78°01′22″E / 8.917888, 78.022714அமைவு: 8°55′04″N 78°01′22″E / 8.917888, 78.022714
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
அருகாமை நகரம் திருநெல்வேலி , தூத்துக்குடி
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்

எஸ்.ராமசுப்பு

சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம்
சட்டமன்ற உறுப்பினர்

க. கிருஷ்ணசாமி (பு.த)

மக்கள் தொகை 3,000 (2006)
பாலின விகிதம் 500 /
கல்வியறிவு 90% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டப்பிடாரம்&oldid=1380830" இருந்து மீள்விக்கப்பட்டது