ஏழுதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழுதேசம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

24,657 (2011)

2,521/km2 (6,529/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ezhudesam

ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இப்பேரூராட்சியில் 35 துணை கிராமங்கள் உள்ளது.

2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [3][4]

அமைவிடம்[தொகு]

இது கன்னியாகுமரியிலிருந்து 61 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கிமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் 3 கிமீ தொலைவில் புதுக்கடையும்; மேற்கில் 5 கிமீ தொலைவில் கொல்லங்கோடும், வடக்கில் 7 கிமீ தொலைவில் களியக்காவிளையும்; தெற்கில் 2 கிமீ தொலைவில் அரபுக் கடலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9.78 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6114 வீடுகளும், 24,657 மக்கள்தொகையும் கொண்டது. [6] [7]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. ஏழுதேசம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Ezhudesam Population Census 2011
  7. "Ezhudesam Town Panchayat". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழுதேசம்&oldid=3546668" இலிருந்து மீள்விக்கப்பட்டது