கிள்ளியூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிள்ளியூர் வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வருவாய் வட்டம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்தில் உள்ளது. இது பைங்குளம் மற்று மிடாலம் என 2 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் கொண்டது.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கிள்ளியூரில் இயங்குகிறது.

மேலும் இவ்வட்டத்தில் உள்ள கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லஞ்சி, முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, மிடாலம். நட்டாலம், பாலூர், திப்பிறமலை, இனயம்புத்தன்துறை என 8 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிள்ளியூர் வட்டத்தின் 27 வருவாய் கிராமங்கள்
  2. கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் 8 கிராம ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளியூர்_வட்டம்&oldid=2957343" இலிருந்து மீள்விக்கப்பட்டது