கல்குளம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக தக்கலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை,
- அலூர்
- அருவிக்கரை
- ஆத்தூர்
- குளச்சல்
- இரணியல்
- கடியப்பட்டணம்
- கல்குளம்
- கப்பியறை
- கொதனல்லூர்
- குருந்தேன்கோடு
- லெட்சுமிபுரம்
- மணவாளக்குறிச்சி
- மேகோடு
- பொன்மணி
- சுருளோடு
- தளக்குலம்
- திற்பரப்பு
- திருவட்டார்
- திருவிதாங்கோடு
- தக்கலை
- தும்போடு
- வளவச்சகோச்டம்
- வேளிமலை
- வில்லுக்குறி
- வியன்னூர்