தோவாளை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோவாளை வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தோவாளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 24 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]தோவாளை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தோவாளை வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,024 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

வருவாய் கிராமங்களில் சில:

மேற்கோள்கள்[தொகு]

  1. கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. "Vilavancode Taluka Population". Archived from the original on 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோவாளை_வட்டம்&oldid=3699151" இலிருந்து மீள்விக்கப்பட்டது