திற்பரப்பு

ஆள்கூறுகள்: 8°23′32″N 77°15′44″E / 8.3923°N 77.2621°E / 8.3923; 77.2621
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திற்பரப்பு
—  பேரூராட்சி  —
திற்பரப்பு
இருப்பிடம்: திற்பரப்பு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°23′32″N 77°15′44″E / 8.3923°N 77.2621°E / 8.3923; 77.2621
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

22,401 (2011)

2,044/km2 (5,294/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi)

120 மீட்டர்கள் (390 அடி)

இணையதளம் www.townpanchayat.in/thiruparappu


திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியின் மேற்புறக்காட்சி

திற்பரப்பு (ஆங்கிலம்:Thiruparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் இருக்கும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

திற்பரப்பு பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 40 கிமீ; நாகர்கோவிலிருந்து 35 கிமீ; மார்த்தாண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.96 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5839 வீடுகளும், 22401 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "திற்பரப்பு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  4. "திற்பரப்பு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  5. Thirparappu Population Census 2011
  6. Thirparappu Town Panchayat

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திற்பரப்பு&oldid=3771888" இலிருந்து மீள்விக்கப்பட்டது