இயற்கை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்

இயற்கை உரம் (Manure) என்பது வேளாண்மையில் மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும்.

பொருளடக்கம்

[தொகு] தொழு உரம்

தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.

[தொகு] ஊட்டப்பொருள்கள்

உயிர்சார் பொருள்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கவரப்படும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன.

[தொகு] உயிர்ச்சங்கிலி

மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஓர் உயிர்ச்சங்கிலி ஏற்பட்டு மண் உணவு வலை (soil food web) உருவாக ஏதுவாகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_உரம்&oldid=1109341" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்