இந்தியாவின் ஏழு அதிசயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் ஏழு அதிசயங்கள் (Seven wonders of India) குறித்து ஊடகங்கள்  பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் நடத்தியது. அவற்றுள் பிரபலமானது தி டைம்ஸ் ஆப் இந்தியா (2007 ஜூலை) மற்றும் என்டிடிவி 2008-09களில் நடத்திய கருத்துக் கணிப்புகள் ஆகும்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் பட்டியலில் இந்தியாவின் ஏழு அதிசயங்கள் [தொகு]

படம் அதிசயம் இடம் தேதி விளக்கம்
கோமதிசுவரா சரவணபெலகுளா,கருநாடகம் கிபி 981 57-அடி (17 மீ) உயரமுடைய பாகுபலி சிலை, ஒரு சைன துறவி.
பொற்கோயில்
அமிருதசரசு, பஞ்சாப் 1585–1604 சீக்கியர் குருத்துவார்
ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் தாஜ் மகால் ஆக்ரா, உத்தரப் பிரதேசம் 1632–53 வெள்ளை பளிங்கு கற்களான மும்தாஜின் கல்லறை
தாமரை மஹால் ஹம்பி
விஜயநகரம், கருநாடகம் 1342-1565 விருபாட்சர் கோயில் கிராமப்புற வீடுகள்
கொனார்க் கோவில் கொனார்க் சூரியக் கோயில்
கொனார்க், ஒடிசா கி.பி 13ம் நூற்றாண்டு மத்தியில் கலிங்க கட்டிடக்கலையினால் கட்டப்பட்ட சூரிய கடவுள் கோவில்
நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் நாளந்தா பாட்னா அருகே, பீகார் கி.பி 5ஆம் நூற்றாண்டு உயர் கல்விக்கான பழமையான மையம்
கஜுராஹோவிலுள்ள ஒரு அலங்கரிக்கப்பட்ட நினைவுச்சின்னம் கஜீராகோ
சத்தர்பூர் மாவட்டம்,  மத்தியப் பிரதேசம் கி.பி 9ஆம் நூற்றாண்டு இடைக்கால இந்து மற்றும் சைன கோவில்கள்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]