ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 1996–97

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 1996–97
ஆத்திரேலியா
இந்தியா
காலம் 5 – 14 அக்டோபர் 1996
தலைவர்கள் மார்க் டெய்லர் சச்சின் டெண்டுல்கர்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர் நாயகன் நயன் மோங்கியா (இந்.)

ஆத்திரேலிய அணி 1996 அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா அணியுடன் ஒரு தேர்வுப் போட்டியில் விளையாடியது.[1]

அணிகள்[தொகு]

 ஆத்திரேலியா [2]  இந்தியா [3]

தேர்வுப் போட்டி[தொகு]

10–13 அக்டோபர் 1996
ஆட்ட விவரம்
182 (73 நிறைவுகள்)
மைக்கேல் ஸ்லேட்டர் 44 (96)
அனில் கும்ப்ளே 4/63 (24 நிறைவுகள்)
361 (131.4 நிறைவுகள்)
நயன் மோங்கியா 152 (366)
பவுல் ரைபல் 3/35 (17 நிறைவுகள்)
234 (108.3 நிறைவுகள்)
ஸ்டீவ் வா 67* (221)
அனில் கும்ப்ளே 5/67 (41 நிறைவுகள்)
58/3 (13.2 நிறைவுகள்)
சௌரவ் கங்குலி 21* (29)
பவுல் ரைபல் 2/24 (6 நிறைவுகள்)
இந்தியா 7 இழப்புகளில் வெற்றி
ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பீட்டர் விலீ (இங்.), சீனிவாசராகவன் வெங்கடராகவன் (இந்.)
ஆட்ட நாயகன்: நயன் மோங்கியா (இந்.)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பிராட் ஹாக் (ஆத்.), டேவிட் ஜோன்சன் (இந்.) இரண்டு பேரும் தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australia in India, Oct 1996 (1 TEST)". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  2. "Australia Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
  3. "India Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.