ஆசிஷ் கபூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆசிஸ் கபூர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 4 | 17 | ||
| ஓட்டங்கள் | 97 | 43 | ||
| ஓட்ட சராசரி | 19.39 | 7.16 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 42 | 19 | ||
| பந்துவீச்சுகள் | 642 | 900 | ||
| விக்கெட்டுகள் | 6 | 8 | ||
| பந்துவீச்சு சராசரி | 42.50 | 76.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/19 | 2/33 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 1/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஆசிஸ் கபூர் (Aashish Kapoor, பிறப்பு: மார்ச்சு 25. 1971), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.