நயன் மோங்கியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நயன் மோங்கியா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 44 | 140 | ||
| ஓட்டங்கள் | 1442 | 1272 | ||
| ஓட்ட சராசரி | 24.03 | 20.19 | ||
| 100கள்/50கள் | 1/6 | -/2 | ||
| அதியுயர் புள்ளி | 152 | 69 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 99/8 | 110/45 | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
நயன் மோங்கியா (Nayan Mongia), பிறப்பு: டிசம்பர் 19, 1969), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 140 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1990 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.