சுனில் ஜோசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுனில் ஜோசி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 15 | 69 | ||
| ஓட்டங்கள் | 352 | 584 | ||
| ஓட்ட சராசரி | 20.70 | 17.17 | ||
| 100கள்/50கள் | -/1 | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 92 | 61* | ||
| பந்துவீச்சுகள் | 3451 | 3386 | ||
| விக்கெட்டுகள் | 41 | 69 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.85 | 36.36 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/142 | 5/6 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/- | 19/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சுனில் ஜோசி ( Sunil Joshi, பிறப்பு: சூன் 6. 1970), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.