வெங்கடேஷ் பிரசாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெங்கடேஷ் பிரசாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 33 | 161 | ||
| ஓட்டங்கள் | 203 | 221 | ||
| ஓட்ட சராசரி | 7.51 | 6.90 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 30* | 19 | ||
| பந்துவீச்சுகள் | 7041 | 8129 | ||
| விக்கெட்டுகள் | 96 | 196 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.00 | 32.30 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 7 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/33 | 5/27 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/- | 37/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasad, பிறப்பு: ஆகத்து 5 1969), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.