ஆங்காங்கில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்காங்கில் விக்டோரியா சிகரத்துக்கான அமிழ் தண்டூர்தி (டிராம்)
விக்டோரியா விக்டோரியா சிகரத்திலிருந்து இரவு நேரத்தில் விக்டோரியா துறைமுகம்
ஸ்டார் படகு முனையம்
சிம் சா சுய் உள்ள மணிக்கூண்டு கோபுரம்

ஆங்காங்கில் சுற்றுலா (Tourism in Hong Kong) என்பது வளர்ந்து வரும் துறையாகும். இது ஆங்காங் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறி வருகிறது. தொடர்ந்து வளர்ச்சியடைய 1999 ஆம் ஆண்டு சுற்றுலா ஆணையம் உருவாக்கப்பட்டது.

பின்னணி[தொகு]

2010 ஆம் ஆண்டில் ஆங்காங்கிற்கு ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் வருகை 36 மில்லியனுக்கும் அதிகமானோர் வந்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 21.8% அதிகரிப்பு ஆகும். இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 22.5 மில்லியன் சீனர்கள் வந்தவர்கள்.[1] சூலை 2011 ஆண்டு 3.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் ஆங்காங்கிற்கு வந்துள்ளனர் இது ஆங்காங் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆகும்.[2]

சுற்றுலா, பன்னாட்டு வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய மூன்றும் ஆங்காங்கின் முக்கிய பொருளாதர ஆதாரங்கள் ஆகும். ஆனால் 2019 ஆம் ஆண்டு போராட்டங்களால் 2019க்கான பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 40% சரிந்துள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.[3]

சுற்றுலா ஆணையம்[தொகு]

அதிகமாக வருகை தந்த 15 நாடுகளின் பட்டியல்[தொகு]

ஆங்காங்கிற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடுகள்:[4][5][6][7]

நாடு/பிரதேசம் மொத்தம்
7/2019 2018 2017 2016 2015 2014
சீனா சீனா 31,734,205 51,038,230 44,445,259 42,778,145 45,842,360 47,247,675
 Taiwan 1,076,548 1,925,234 2,010,755 2,011,428 2,015,797 2,031,883
 South Korea 815,310 1,421,411 1,487,670 1,392,367 1,243,293 1,251,047
 Japan 764,413 1,287,773 1,230,010 1,092,329 1,049,272 1,078,766
 United States 752,659 1,304,232 1,215,629 1,211,539 1,181,024 1,130,566
 Philippines 576,341 894,821 894,489 791,171 704,082 634,744
 Thailand 363,866 571,606 560,207 594,615 529,410 485,121
 Australia 336,767 580,167 567,881 575,812 574,270 603,841
 United Kingdom 332,306 572,739 555,353 551,930 529,505 520,855
 Singapore 333,922 610,508 627,612 674,006 675,411 737,911
 Malaysia 268,843 510,601 516,701 535,542 544,688 589,886
 Indonesia 267,712 427,007 482,022 464,406 413,568 492,004
 Canada 209,501 377,992 370,335 369,363 358,448 354,408
 India 234,368 386,681 392,853 480,906 531,770 516,084
 Germany 136,210 226,819 225,183 226,594 213,802 218,530
 France 108,507 201,850 204,130 213,641 209,825 217,065
 Russia 85,222 161,916 148,098 142,664 151,469 202,141
 Netherlands 51,955 93,863 // // // //
 Vietnam 34,948 56,807 // // // //
மொத்தம் 40,068,825 65,147,555 58,472,157 56,654,903 59,307,596 60,838,836

சுற்றுலாதலங்கள் மற்றும் வசதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Release of Provisional Visitor Arrivals for 2010, Hong Kong Tourism Board, 7 January 2011
  2. Visitor Arrivals in July Exceed 3.8 Million to Break Single-Month Record, Hong Kong Tourism Board, 26 August 2011
  3. "Hong Kong August visitors plunge 40% year-on-year, hotels..." (in en). Reuters. 2019-09-09. https://www.reuters.com/article/us-hongkong-protests-tourism-idUSKCN1VU0GO. 
  4. "Visitor Arrival Statistics, 2015–2016" (PDF). securepartnernet.hktb.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  5. "2016 年 12 月訪港旅客統計 Monthly Report - Visitor Arrivals Statistics : Dec 2016" (PDF). partnernet.hktb.com. Archived from the original (PDF) on 28 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 31 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Visitor Arrivals | Hong Kong Tourism Board". www.discoverhongkong.com. Archived from the original on 2020-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்காங்கில்_சுற்றுலா&oldid=3927405" இலிருந்து மீள்விக்கப்பட்டது