அலன் டொனால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலன் டொனால்ட்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அலன் டொனால்ட்
பிறப்பு 20 அக்டோபர் 1966 (1966-10-20) (அகவை 47)
தென்னாப்பிரிக்கா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 238) ஏப்ரல் 18 1992: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு பிப்ரவரி 24 2002: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 2) நவம்பர் 10 1991: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 27 2003:  எ கனடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 72 164 316 458
ஓட்டங்கள் 652 95 2,785 544
துடுப்பாட்ட சராசரி 10.68 4.31 12.05 7.88
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதிக ஓட்டங்கள் 37 13 55* 23*
பந்து வீச்சுகள் 15,519 8,561 58,801 22,856
இலக்குகள் 330 272 1,216 684
பந்துவீச்சு சராசரி 22.25 21.78 22.76 21.84
சுற்றில் 5 இலக்குகள் 20 2 68 11
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 9 n/a
சிறந்த பந்துவீச்சு 8/71 6/23 8/37 6/15
பிடிகள்/ஸ்டம்புகள் 18/– 28/– 115/– 74/–

சூலை 4, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

அலன் டொனால்ட் (Allan Donald, பிறப்பு: அக்டோபர் 20 1966), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 72 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 458 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_டொனால்ட்&oldid=1362757" இருந்து மீள்விக்கப்பட்டது