வெண்புருவ புல்வெட்டா
Appearance
வெண்புருவ புல்வெட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாரடாக்சார்னிதிடே
|
பேரினம்: | புல்வெட்டா
|
இனம்: | பு. வினிபெக்டசு
|
இருசொற் பெயரீடு | |
புல்வெட்டா வினிபெக்டசு கோட்ஜ்சன், 1837) | |
வேறு பெயர்கள் | |
அல்சிப்பீ வினிபெக்டசு |
வெள்ளைப் புருவ புல்வெட்டா (White-browed fulvetta) என்பது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது மற்ற சாதாரணப் புல்வெட்டாக்களைப் போலவே, நீண்ட காலமாக டிமாலிடே குடும்பத்தில், அல்சிப்பே அல்லது சில்விடேவில் பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. இது பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்ப மண்டலக் காடுகள் ஆகும்.
காட்சியகம்
[தொகு]-
இந்தியாவின், சிக்கிமில் F. v. chumbiensis தலை தோற்றம்
-
இந்தியாவின், சிக்கிமின் பங்கோலகா காட்டுயிர் உய்விடத்தில் F. v. chumbiensis இனம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Fulvetta vinipectus". IUCN Red List of Threatened Species 2018: e.T22716601A131881815. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22716601A131881815.en. https://www.iucnredlist.org/species/22716601/131881815. பார்த்த நாள்: 16 November 2021.
- BirdLife International 2004. Alcippe vinipectus. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 25 July 2007.
- Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. உலகப் பறவைகளின் உசாநூல், Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.