உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. javanica
இருசொற் பெயரீடு
Rhipidura javanica
(இசுபார்மேன், 1788)

மலேசிய விசிறிவால் (Malaysian pied fantail)(ரைபிதுரா ஜவானிகா) என்பது விசிறிவால் குருவி குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். ரைபிதுரா பேரினத்தில் உள்ள 47 சிற்றினங்களில் இதுவும் ஒன்றாகும். இது உள்நாட்டில் முரை கிலா என்று குறிப்பிடப்படுகிறது. மலாய் மொழியில் இதன் பொருள் "ஆர்வமான பூங்குருவி" என்பதாகும்.[2] இது புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

காயெங் கிராசன் தேசியப் பூங்கா - தாய்லாந்து

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Rhipidura javanica". IUCN Red List of Threatened Species 2016: e.T103709500A94090845. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103709500A94090845.en. https://www.iucnredlist.org/species/103709500/94090845. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Jeyarajasingam, Allen and Pearson, Alan (2012) A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_விசிறிவால்&oldid=3832616" இலிருந்து மீள்விக்கப்பட்டது