பலேடியம் அசிட்டைலசிட்டோனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பலேடியம்(II) 2,4-பென்டேண்டையோனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14024-61-4 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3035388 |
| |
பண்புகள் | |
C10H14O4Pd | |
வாய்ப்பாட்டு எடை | 304.64 g·mol−1 |
உருகுநிலை | 200 முதல் 251 °C (392 முதல் 484 °F; 473 முதல் 524 K) (decomposes) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xi |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பலேடியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Palladium acetylacetonate) என்பது Pd(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம்(II) அசிட்டைலசிட்டோனேட்டு' என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பலேடியம் தனிமத்தின் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மமான இச்சேர்மம் மஞ்சள் நிற திண்மமாகக் காணப்படுகிறது. வணிக முறையாகவும் விற்பனைக்கு கிடைக்கும் பல்லேடியம் அசிட்டைலசிட்டோனேட்டு கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு முன்னோடி வினையூக்கியாகச் செயல்படுகிறது. சமதள வடிவத்துடன் D2h சீரொழுங்குப் படிகமாக இது காணப்படுகிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palladium(II) acetylacetonate at Sigma-Aldrich
- ↑ M. Hamid, M. Zeller, A. D. Hunter, M. Mazhar and A. A. Tahir "Redetermination of bis(2,4-pentanedionato)palladium(II)" Acta Crystallogr. (2005). E61, m2181-m2183. எஆசு:10.1107/S1600536805030692