பலேடியம்(II) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13566-03-5 | |
ChemSpider | 145977 |
EC number | 236-957-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166846 |
| |
பண்புகள் | |
PdSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 202.48 கி/மோல் |
தோற்றம் | செம்பழுப்பு நிறத் திண்மம் (நீரிலி) |
அடர்த்தி | 4.2 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 525 °C (977 °F; 798 K)[1] (சிதைவடையும்) |
நீராற்பகுப்பு[2] | |
கரைதிறன் | அடர் கந்தக அமிலத்தில் கரையும்[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு படிகத்திட்டம் |
புறவெளித் தொகுதி | C2/c |
Lattice constant | a = 7.84 Å, b = 5.18 Å, c = 7.91 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-672.4 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
97.5 J/(மோல்·கெல்வின்) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H302, H314 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | நிக்கல்(II) சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பலேடியம்(II) சல்பேட்டு (Palladium(II) sulfate) என்பது PdSO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஓர் இருநீரேற்றாக உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]நைட்ரிக் அமிலமும் கந்தக அமிலமும் கலந்த கலவையுடன் பலேடியம் உலோகத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் பல்லேடியம்(II) சல்பேட்டு உற்பத்தியாகிறது. இருமெத்தில்பார்மமைடில் கரைக்கப்பட்ட பலேடியம்(II) சல்பைடுடன் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும்.[1][3][4][5]
வினைகள்
[தொகு]நீரற்ற பலேடியம்(II) சல்பேட்டு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் போது, அது பச்சை கலந்த பழுப்பு நிற இருநீரேற்றாக உருவாகிறது. 202 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இருநீரேற்றை சூடாக்குவதன் மூலம் மீண்டும் நீரற்ற பல்லேடியம்(II) சல்பேட்டு வடிவத்தை உருவாக்க முடியும்.[1][6][4][7]
நீரற்ற பலேடியம்(II) சல்பேட்டு 525 ° செல்சியசு வெப்பநிலையில் பலேடியம்(II) ஆக்சைடாக சிதைந்து கந்தக டிரையாக்சைடை வெளியிடுகிறது:
- PdSO4 → PdO + SO3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Thomas Dahmen; Pia Rittner; Silke Böger-Seidl; Reginald Gruehn (1994). "Beiträge zum thermischen Verhalten von Sulfaten XIV. Zum thermischen Verhalten von PdSO4 · 2H2O und PdSO4 · 0.75H2O sowie zur Struktur von M-PdSO4" (in de). Journal of Alloys and Compounds 216 (1): 11–19. doi:10.1016/0925-8388(94)91034-0. https://archive.org/details/sim_journal-of-alloys-and-compounds_1994-12_216_1/page/11.
- ↑ 2.0 2.1 Georg Brauer: Handbuch der präparativen anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band III. Enke, Stuttgart 1981, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87823-0, p. 1731
- ↑ Turki Alkathiri; Kai Xu; Bao Yue Zhang; Muhammad Waqas Khan; Azmira Jannat; Nitu Syed; Ahmed F. M. Almutairi; Nam Ha et al. (2022). "2D Palladium Sulphate for Visible-Light-Driven Optoelectronic Reversible Gas Sensing at Room Temperature" (in en). Small Science 2 (3). doi:10.1002/smsc.202100097.
- ↑ 4.0 4.1 R. Eskenazi; J. Raskovan; R. Levitus (1966). "Sulphato complexes of palladium (II)" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 28 (2): 521–526. doi:10.1016/0022-1902(66)80333-0.
- ↑ W. Manchot; A. Waldmüller (1926). "Zur Kenntnis der Metall-Nitroso-Verbindungen: Über Stickoxyd-Verbindungen des Palladiums" (in de). Berichte der Deutschen Chemischen Gesellschaft 59 (9): 2363–2366. doi:10.1002/cber.19260590931.
- ↑ Turki Alkathiri; Kai Xu; Bao Yue Zhang; Muhammad Waqas Khan; Azmira Jannat; Nitu Syed; Ahmed F. M. Almutairi; Nam Ha et al. (2022). "2D Palladium Sulphate for Visible-Light-Driven Optoelectronic Reversible Gas Sensing at Room Temperature" (in en). Small Science 2 (3). doi:10.1002/smsc.202100097.
- ↑ W. Manchot; A. Waldmüller (1926). "Zur Kenntnis der Metall-Nitroso-Verbindungen: Über Stickoxyd-Verbindungen des Palladiums" (in de). Berichte der Deutschen Chemischen Gesellschaft 59 (9): 2363–2366. doi:10.1002/cber.19260590931.