துரை (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரை
பிறப்பு(1940-02-25)25 பெப்ரவரி 1940
திருவள்ளூர், தமிழ்நாடு
இறப்பு22 ஏப்ரல் 2024(2024-04-22) (அகவை 84)
திருநின்றவூர், தமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், படத் தொகுப்பாளர்
வலைத்தளம்
directordurai.net

துரை (Durai, 25 பிப்ரவரி 1940 – 22 ஏப்பிரல் 2024)[1] ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] 2014 வரை, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 46 படங்களை இயக்கியுள்ளார். வணிகத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டாலும், இவர் பெண்களை மையப்படுத்தி அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களை இயக்கினார். பசி இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.[3] இவர் 2011 இல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் (இந்தியா) நடுவர் உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] 2011 வரை, இவர் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]

திரைப்படவியல் பங்களிப்புகள்[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kolappan, B (22 April 2024). "Durai, director of national award winning film Pasi, dies". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
  2. 2.0 2.1 2.2 2.3 "National Film Awards 2010". Directorate of Film Festivals. Archived from the original on 14 April 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  3. Kannan, Dr. R. (2000). Women in Films: An Incisive Study Into the Issues and Trends. Publications Division, Madurai Kamaraj University. p.24.Jump up ^ Bowker (1983). Variety's Film Reviews: 1978-1980. Bowker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8352-2795-7.
  4. https://www.youtube.com/watch?v=xbvqLIHMR2A
  5. "The Times of India Directory and Year Book Including Who's who". 1982.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_(இயக்குநர்)&oldid=3940464" இலிருந்து மீள்விக்கப்பட்டது