மரியா மை டார்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா மை டார்லிங்
இயக்கம்துரை
தயாரிப்புஎஸ். மது
(துர்கேஸ்வரி பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
வெளியீடுதிசம்பர் 19, 1980
நீளம்3536 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மரியா மை டார்லிங் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழியில் எடுக்கபட்ட திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

கன்னடம் மொழியில்

பாடல்கள்[தொகு]

தமிழ் கன்னடம் என இரு மொழிகளிலும் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகியொர் எழுதியுள்ளனர். கன்னட மொழி பாடல் வரிகள் சை. உதயசங்கர் எழுதியுள்ளார்.

தமிழ் பாடல்கள்
எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 மரியா மை டார்லிங் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:31
2 கலக்கு போட ... 5:57
3 ராசாத்தி உன்னை பார்க்க ஆசை வச்சேன்டி ... கமல்ஹாசன் 4:53
4 சேட்டுபட்டு ... 9:09
5 உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ... 4:29
6 ஏன் இந்த திண்டாட்டம் கண்ணா ... 5:10
கன்னடம் மொழி பாடல்கள்
எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 1) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 6:31
2 ஒப்ப நிங்கெ (Obba Ninge) ... கமல்ஹாசன் சை. உதயசங்கர் 5:57
3 நானிந்து (Naanindhu) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் சை. உதயசங்கர் 4:53
4 ஹுவந்தெ நானு ஒலிடாக (Hoovanthe Naanu Olidaaga) ... எஸ். ஜானகி சை. உதயசங்கர் 9:09
5 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 2) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 4:29
6 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 3) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 5:10

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_மை_டார்லிங்&oldid=3813138" இலிருந்து மீள்விக்கப்பட்டது