மரியா மை டார்லிங்
மரியா மை டார்லிங் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | எஸ். மது (துர்கேஸ்வரி பிலிம்ஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | வி. ரங்கா |
படத்தொகுப்பு | எம். வெள்ளைச்சாமி |
வெளியீடு | திசம்பர் 19, 1980 |
நீளம் | 3536 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மரியா மை டார்லிங் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழியில் எடுக்கபட்ட திரைப்படமாகும்.
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன்
- ஸ்ரீபிரியா
- ஸ்ரீகாந்த்
- தேங்காய் சீனிவாசன்
- வி. எஸ். ராகவன்
- மேஜர் சுந்தரராஜன்
- ஆர். என். சுதர்சன்
- கே. நடராஜ்
- ஜெயமாலினி
- கன்னடம் மொழியில்
- கமல்ஹாசன்
- ஸ்ரீபிரியா
- உதய்குமார்
- எம். பி. சங்கர்
- வஜ்ரமுனி
- சிவராம்
- டி. என். பாலகிருஷ்ணா
- குனிகல் நாகபூஷன்
பாடல்கள்[தொகு]
தமிழ் கன்னடம் என இரு மொழிகளிலும் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகியொர் எழுதியுள்ளனர். கன்னட மொழி பாடல் வரிகள் சை. உதயசங்கர் எழுதியுள்ளார்.
- தமிழ் பாடல்கள்
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | மரியா மை டார்லிங் ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 6:31 | |
2 | கலக்கு போட ... | 5:57 | ||
3 | ராசாத்தி உன்னை பார்க்க ஆசை வச்சேன்டி ... | கமல்ஹாசன் | 4:53 | |
4 | சேட்டுபட்டு ... | 9:09 | ||
5 | உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ... | 4:29 | ||
6 | ஏன் இந்த திண்டாட்டம் கண்ணா ... | 5:10 |
- கன்னடம் மொழி பாடல்கள்
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 1) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 6:31 |
2 | ஒப்ப நிங்கெ (Obba Ninge) ... | கமல்ஹாசன் | சை. உதயசங்கர் | 5:57 |
3 | நானிந்து (Naanindhu) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | சை. உதயசங்கர் | 4:53 |
4 | ஹுவந்தெ நானு ஒலிடாக (Hoovanthe Naanu Olidaaga) ... | எஸ். ஜானகி | சை. உதயசங்கர் | 9:09 |
5 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 2) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 4:29 |
6 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 3) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 5:10 |
ஆதாரம்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - மரியா மை டார்லிங், (தமிழ்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - மரியா மை டார்லிங், (கன்னடம்)