உள்ளடக்கத்துக்குச் செல்

சைகோனைக்சு டாரிடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைகோனைக்சு டாரிடசு
Zygonyx torridus
பெண்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வாடி வூரயைக்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஓடனேட்டா
குடும்பம்:
லைபெல்லுலிடே
பேரினம்:
சைகோனைக்சு
இனம்:
சை. டாரிடசு
இருசொற் பெயரீடு
சைகோனைக்சு டாரிடசு
(கிர்பை, 1889)

சைகோனைக்சு டாரிடசு (Zygonyx torridus) என்ற தட்டாரப்பூச்சி சிற்றினம் லைபெல்லுலிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது அல்சீரியா, அங்கோலா, பெனின், போட்சுவானா, புர்கினா பாசோ, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொமொரோசு, கொங்கோ குடியரசு, கோட் டிவார், எகிப்து, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினி, கென்யா, லைபீரியா, மலாவி, மாலி, மொரீசியசு, மொராக்கோ, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, ரீயூனியன், சியேரா லியோனி, தென்னாப்பிரிக்கா, எசுப்பானியா, சூடான், தன்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா, சிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் புருண்டியில் காணப்படுகிறது.[1] இதன் இயற்கை வாழ்விடம் ஆறுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைகோனைக்சு_டாரிடசு&oldid=3131459" இலிருந்து மீள்விக்கப்பட்டது