சேவியர் டொகெர்ட்டி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சேவியர் ஜோன் டொகெர்ட்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 நவம்பர் 1982[1] ஸ்கொட்சுடேல், தாசுமேனியா, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | எக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 178 cm (5 அடி 10 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மெதுவான இடக்கை மரபுவழா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 417) | 25 நவம்பர் 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 14 மார்ச் 2013 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 184) | 3 நவம்பர் 2010 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 2 நவம்பர் 2013 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001–இன்று | தாசுமேனியா (squad no. 24) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–இன்று | ஹோபார்ட் அரிக்கேன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 5 2015 |
சேவியர் ஜோன் டொகெர்ட்டி (Xavier John Doherty, பிறப்பு: 22 நவம்பர் 1982) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தாசுமேனியா மாநில அணிக்காகவும், ஆத்திரேலிய தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார். இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், ஒரு இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இலங்கை அணுக்கு எதிராக மெல்பேர்ணில் 2010 நவம்பரில் விளையாடினார். அதே மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் கபா விளையாட்டரங்கில் விளையாடினார். 2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் காயம் காரணமாக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Xavier Doherty". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
- ↑ Spits, Scott (8 பெப்ரவரி 2011). "Australia wants Krejza, Ferguson for World Cup". தி ஏஜ் (மெல்பேர்ண்). http://www.theage.com.au/sport/cricket/australia-wants-krejza-ferguson-for-world-cup-20110208-1al69.html. பார்த்த நாள்: 8 February 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சேவியர் டொகெர்ட்டி
- Player Profile: சேவியர் டொகெர்ட்டி கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து