சேவியர் டொகெர்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவியர் டொகெர்ட்டி
Xavier Doherty
XAVIER DOHERTY.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேவியர் ஜோன் டொகெர்ட்டி
பிறப்பு22 நவம்பர் 1982 (1982-11-22) (அகவை 40)[1]
ஸ்கொட்சுடேல், தாசுமேனியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்எக்சு
உயரம்178 cm (5 ft 10 in)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடக்கை மரபுவழா
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 417)25 நவம்பர் 2010 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு14 மார்ச் 2013 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 184)3 நவம்பர் 2010 எ இலங்கை
கடைசி ஒநாப2 நவம்பர் 2013 எ இந்தியா
ஒநாப சட்டை எண்3
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001–இன்றுதாசுமேனியா (squad no. 24)
2011–இன்றுஹோபார்ட் அரிக்கேன்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநா முத ப.அ
ஆட்டங்கள் 4 57 67 162
ஓட்டங்கள் 51 101 1,161 733
மட்டையாட்ட சராசரி 12.75 14.42 13.65 16.65
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 18* 15* 53* 53
வீசிய பந்துகள் 918 2,672 12,533 7,689
வீழ்த்தல்கள் 7 54 156 180
பந்துவீச்சு சராசரி 78.28 39.18 42.58 33.29
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/131 4/28 6/149 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 17/– 25/– 50/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 5 2015

சேவியர் ஜோன் டொகெர்ட்டி (Xavier John Doherty, பிறப்பு: 22 நவம்பர் 1982) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தாசுமேனியா மாநில அணிக்காகவும், ஆத்திரேலிய தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார். இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், ஒரு இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இலங்கை அணுக்கு எதிராக மெல்பேர்ணில் 2010 நவம்பரில் விளையாடினார். அதே மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் கபா விளையாட்டரங்கில் விளையாடினார். 2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் காயம் காரணமாக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Xavier Doherty". cricket.com.au. Cricket Australia. 2014-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Spits, Scott (8 பெப்ரவரி 2011). "Australia wants Krejza, Ferguson for World Cup". தி ஏஜ் (மெல்பேர்ண்). http://www.theage.com.au/sport/cricket/australia-wants-krejza-ferguson-for-world-cup-20110208-1al69.html. பார்த்த நாள்: 8 February 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_டொகெர்ட்டி&oldid=3556062" இருந்து மீள்விக்கப்பட்டது