உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்த்தலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர்த்தலை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது சேர்த்தலை தெற்கு, கடக்கரப்பள்ளி, கஞ்ஞிக்குழி, முஹம்மா, பட்டணக்காடு, தண்ணீர்முக்கம், வயலார் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது. [1].

சான்றுகள்

[தொகு]
  1. District/Constituencies- Alappuzha District