செவ்வந்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வந்தி
இயக்கம்நிவாஸ்
தயாரிப்புஷோபா நிவாஸ்
இசைஇளையராஜா
நடிப்புசந்தனபாண்டியன்
ஸ்ரீஜா
சி. கே. சரஸ்வதி
ஜனகராஜ்
வெண்ணிற ஆடை மூர்த்தி
முருகேஷ்
பானுஸ்ரீ
வெளியீடுசூலை 29, 1994 (1994-07-29)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செவ்வந்தி (Sevvanthi) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தனபாண்டியன் நடித்த இப்படத்தை நிவாஸ் இயக்கினார்.[2] பல பிரச்சனைகளால் மூன்று ஆண்டுகள் இத்திரைப்படம் தயாரிப்பில் இருந்தது.[3] இப்படத்தில் கதை செம்மீன் படத்தின் கதையை ஒட்டி அமைந்திருந்தது.[4] செ. அரங்கநாயகம் மகனான சந்தனப் பாண்டியனின் முதல் படமாக இப்படம் அமைந்தது. இப்படத்தின் படபிடிப்பின் போது சந்தனப் பாண்டியன் மற்றும் ஸ்ரீஜா திருமணம் செய்துகொண்டனர்.[4]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

பாடல்[5] பாடகர்கள் வரிகள்
வாச மல்லிப்பூவு உமா ரமணன் பொன்னடியான்
புன்னை வனப் பூங்குயிலே அருண்மொழி , சுவர்ணலதா பிறைசூடன்
பொன்னாட்டம் பூவாட்டம் மனோ, சுவர்ணலதா வாலி
செம்மீனே செம்மீனே பி. ஜெயச்சந்திரன், சுனந்தா
அன்பே ஆருயிரே எஸ். பி. பாலசுப்பிரமணியம் முத்துலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sevvanthi Tamil Movie (1994) - Venpura". www.venpura.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  2. "Cinematographer PS Nivas passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  3. பிரபா, கானா. "செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது". பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  4. 4.0 4.1 "The Indian Express - 29 July 1994 Madras Edition page no. 6". The Indian Express. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940729&printsec=frontpage&hl=en. 
  5. "Sevvandhi - Umaramanan - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வந்தி_(திரைப்படம்)&oldid=3660096" இலிருந்து மீள்விக்கப்பட்டது