உள்ளடக்கத்துக்குச் செல்

செனிகல் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனிகல்
அடைபெயர்Les Lions de la Téranga
(தெராங்காவின் சிங்கங்கள்)
கூட்டமைப்புசெனிகல் காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புமேற்கு ஆப்பிரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தன்னக விளையாட்டரங்கம்லெயோப்போல்ட் சேடார் செங்கோர் அரங்கு
பீஃபா குறியீடுSEN
பீஃபா தரவரிசை28 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை23 (நவம்பர் 2017)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை99 (சூன் 2013)
எலோ தரவரிசை27 (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ15 (நவம்பர் 2016)
குறைந்தபட்ச எலோ100 (அக்டோபர் 1994)
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பிரித்தானிய காம்பியா 1–2 பிரெஞ்சு செனிகல்
(காம்பியா; 1959)
பெரும் வெற்றி
 செனிகல் 7–0 மொரிசியசு 
(டக்கார், செனிகல்; 9 அக்டோபர் 2010)
பெரும் தோல்வி
 செக்கோசிலோவாக்கியா 11–0 செனிகல் 
(பிராகா, செக்கோசிலோவாக்கியா; 2 நவம்பர் 1966)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2002 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகல், 2002
ஆப்பிரிக்கக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1965 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2002

செனிகல் தேசிய காற்பந்து அணி (Senegal national football team) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செனிகலின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செனிகல் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.

செனிகல் அணி தனது முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியை 2002 ஆம் ஆண்டில் விளையாடி குழு நிலை ஆட்டத்தின் முதலாவது போட்டியில் உலக, ஐரோப்பிய வாகையாலரான பிரான்சை 1–0 என்ற கணக்கில் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் காலிறுதி வரை அது முன்னேறியது. உலக்கோப்பை ஒன்றில் காலிறுதி வரை முன்னேறிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது. முன்னதாக கமரூன் 1990 இலும், கானா 2010 இலும் காலிறுதியில் விளையாடின.[1][2] செனிகல் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BBC SPORT | WORLD CUP | Senegal | Senegal return to heroes' welcome". BBC News. 2002-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
  2. "BBC SPORT | WORLD CUP | Senegal | Senegal press blasts Metsu". BBC News. 2002-06-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.

வெளி இணைப்புகள்

[தொகு]