சுட்ரோபிலாந்தசு குசியா
Appearance
சுட்ரோபிலாந்தசு குசியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. cusia
|
இருசொற் பெயரீடு | |
Strobilanthes cusia Nees |
சுட்ரோபிலாந்தசு குசியா (தாவரவியல் வகைப்பாடு: Strobilanthes cusia, Assam indigo, Chinese rain bell) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதிலுள்ள “சுட்ரோபிலாந்தசு” என்ற பேரினத்தில், மொத்தம் 454 இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1891 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இத்தாவரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில், வங்காள தேசம், சீனா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிவப்புநிறப் பூக்கள் பூக்கின்றன. சீன பாரம்பிரிய மருத்துவத்தில் ( "Qingdai".[2])பயனாவதால், இது மரபின ஆராய்ச்சிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Strobilanthes cusia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 08 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Strobilanthes cusia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 08 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Zhang, Libin; Yang, Huizhao; Wang, Yanan; Zhuang, Huifu; Chen, Wenyun; Lin, Zihong; Xu, Jianchu; Wang, Yuhua (2021-10-01). "Blue footprint: Distribution and use of indigo-yielding plant species Strobilanthes cusia (Nees) Kuntze" (in en). Global Ecology and Conservation 30: e01795. doi:10.1016/j.gecco.2021.e01795. பன்னாட்டுத் தர தொடர் எண்:2351-9894.
- ↑ Sequencing and Analysis of Strobilanthes cusia (Nees) Kuntze Chloroplast Genome Revealed the Rare Simultaneous Contraction and Expansion of the Inverted Repeat Region in Angiosperm