சீதாமஃடீ மக்களவைத் தொகுதி
சீதாமஃடீ (சீதாமர்ஹி) மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- பத்னாஹா சட்டமன்றத் தொகுதி (24)
- பரிஹார் சட்டமன்றத் தொகுதி (25)
- சுரசண்டு சட்டமன்றத் தொகுதி (26)
- பாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதி (27)
- சீதாமரி சட்டமன்றத் தொகுதி (28)
- ரூன்னீசைத்பூர் சட்டமன்றத் தொகுதி (29)
முன்னிறுத்திய உறுப்பினர்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.