களுதாவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647 தமிழ்நெட் இணையத்தளத்தில் கழுதாவளை]
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647 தமிழ்நெட் இணையத்தளத்தில் கழுதாவளை]
*[http://www.kaluthavalaipillaiyar.com களுதாவளைப்பிள்ளையார்.கொம்]
*[http://www.kaluthavalaipillaiyar.net களுதாவளைப்பிள்ளையார்]


[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]

19:50, 2 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கழுதாவளை அல்லது களுதாவளை (Kazhuthavalai, Ka'luthaava'lai) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி கிராமசேவகர் பிரிவில் தென் மண்முனை எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊராகும்.

மட்டக்களப்பு நகருக்குத் தெற்கே மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் ஏ4 நெடுஞ்சாலையில் 22 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாகவும், மட்டக்களப்பு வாவி]யை மேற்கு எல்லையாகவும் களுவாஞ்சிக்குடி என்னும் ஊரை தெற்கு எல்லையாகவும் தேற்றாத்தீவு, தேற்றாத்தீவுக் குடியிருப்பு என்னும் கிராமங்களை இதன் வடக்கு எல்லையாகவும் கொண்டுள்ளது. கிழக்கு மேற்காக 3 கிமீ தூரத்தையும் வடக்கு தெற்காக இரண்டரை கிமீ தூரத்தையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் கழுதாவளை கிராமமும் அமைந்துள்ளது.

இவ்வூரின் சிறப்புகள்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=களுதாவளை&oldid=658710" இலிருந்து மீள்விக்கப்பட்டது