1800கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:1800 watakuna |
சி தானியங்கிஇணைப்பு: sah:1800-с |
||
வரிசை 69: | வரிசை 69: | ||
[[ro:Anii 1800]] |
[[ro:Anii 1800]] |
||
[[ru:1800-е]] |
[[ru:1800-е]] |
||
[[sah:1800-с]] |
|||
[[scn:1800ini]] |
[[scn:1800ini]] |
||
[[se:1800-lohku]] |
[[se:1800-lohku]] |
06:05, 23 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்
1800கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1800ஆம் ஆண்டு துவங்கி 1809-இல் முடிவடைந்தது.
நுட்பம்
- புறஊதாக்கதிர் ஜொஹான் ரிட்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
வானியல்
முதலாவது விண்கற்கள் (asteroids) கண்டுபிடிக்கப்பட்டன:
நிகழ்வுகள்
- 1800 - இலங்கையின் வட பகுதியில் மாடுகளுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.
- 1802 - இலங்கையில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1803 - மன்னார் விடத்தல்தீவுப் பகுதியை பண்டார வன்னியன் தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. முல்லைத்தீவில் குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1803 - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் பண்டார வன்னியனின் படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.